நான் தான் முகேனை திருமணம் செய்ய போகிறேன் : ஓப்பானாக பேசும் மாமன் மகள்!!

1158

முகேனின் மாமன் மகள்

பிக்பாஸில் இருக்கும் முகேனின் மாமன் மகள் தற்போது பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறுகையில், நானும் முகேனும் சின்ன வயதில் இருந்தே பழகி வருகிறோம், அவருக்கு நான் எனக்கு அவர் என்று சின்ன வயதிலே என் பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர்.

அனால் பிக்பாஸில் முகேனை சுற்றி வரும் அபிராமிடம் நான் வெளியில் நதியா என்னும் பெண்ணை காதலித்து வருகிறேன் எனக் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறுகையில் நதியாவிற்கும், முகேனுக்கும் இருப்பாது அக்கா தம்பி உறவுதான்.

நான் நதியைவிடம் பேசியுள்ளேன். அவர் என்னிடம் கூறுகையில் முகேனை என் தம்பியாக பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸில் முகேன் கூறியது அபிராமியிடம் இருந்து தப்பிக்கத்தான் அப்பாடி சொல்லியிருப்பார். எனக்கு தெரியும், அதே போல் முகேனுக்கும் என்னை பற்றி நல்ல தெரியும் அதனால் தான் அபிராமியிடம் அப்பாடி சொல்லியிருப்பார்.

அனாலும் எனக்கு மன வருத்தம் இருக்கு கண்டிப்பா என் பெயரை முகேன் சொல்லிருக்கலாம், ஆனால் ஏன் என் பெயரை சொல்லவில்லை எனத் தெரியவில்லை வருத்தமாக கூறியிருந்தார். ஆனால் அவர் வெளியில் வந்த உடனே அவரே சொல்ல வேண்டும் அப்பாடி இல்லையென்றால் நானே அவரிடம் கேட்பேன் எனக் சொல்லிவருகிறார்.

அதே போல் முகேனுக்கு அதிக கோவம் வரும் அபிராமிடம் அவர் காட்டியது வெறும் 10% தான் அவர் கோவம் வந்த வீட்டில் எதையாவது உடைத்து விடுவார் என அவர் மாமன் மகள் கூறியுள்ளார்.