VJ மகேஸ்வரி வெளியிட்ட Latest Glamour Photos !

405

VJ மகேஸ்வரி…

தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

முன்னாடி எல்லாம் தன்னுடைய மேனேஜர்கள் மூலம் நடிகைகள் இயக்குனர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் தேடுவார்கள். ஆனால், இப்போது விஷயமே வேற என்று கிசு கிசுகிறார்கள் சினிமா வட்டாரம்.

அந்த வகையில், சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு புடவை அணிந்து தீபம் ஏற்றும்படி தெரியும்படி ஜாலி புகைப்படங்கள் சிலதை இவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இடுப்பு காட்டல, Rejected” என்று கோபமாக கிண்டல் செய்கிறார்கள்.