“கையில தான் பண்ணுவீங்களா?” – டபுள் மீனிங் இன் கமெண்ட் அடிக்கும் ரசிகர் ! அதுல்யாவின் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்கள் !

96

அதுல்யா ரவி…

காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா. அந்தபடத்தின் எதார்த்தமான நடிப்பாலும், துருதுரு பார்வையாலும் இவர் பிரபலமானார்.

இன்றைய சினிமா உலகில் புகழ்பெற வேண்டும் என்றால், இணையத்தில் பிரபலமடைய வேண்டும். அதே போல சமூகவலைத்தளங்களில் அதிகம் ரசிகர் கூட்டம் இருப்பவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைக்கிறது.

மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் 2′ தற்போதுஅடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஆனால் வந்த சுவடு தெரியாமல் அந்த படம் போய்விட்டது. இருந்தாலும், இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

“காதல் கண் கட்டுதே ” படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ஏமாளி ரிலீஸ் ஆன சமயத்தில் கவர்ச்சியாக அதுல்யா ரவி முதன் முறையாக நடித்திருந்தார்.

அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் சித்தார்த் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார்.

கவர்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் இவர், இன்ஸ்டாவில் Upload செய்யும் புகைப்படங்களில் கொஞ்சமாவது கவர்ச்சியை காட்டுங்களேன் என்று ரசிகர்கள் கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் தீபாவளியை முன்னிட்டு புடவையில் சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார் .

அதில் ஒரு புகைப்படத்தில், கையில் சர வெடியை வைத்துக்கொண்டு பற்ற வைப்பது போல் ஒரு புகைப்படம் இருந்தது, அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “கையில தான் பண்ணுவீங்களா?” என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் அடித்துள்ளார்.