Serial நடிகை ரேமா அஷோக்கின் லேட்டஸ்ட் Photos !

676

நடிகை ரேமா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் செம்ம கும்தா விதமாக உள்ளன. அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் தளபதி ரசிகர்களுக்கு காதல் தெறிக்கும்.

அந்த வகையில், தனது StarMusic 2- வில் தல தளபதி ரவுண்டில் சர்கார் விஜய் Get Up போட்டு Structure தெரியும் படி புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.