புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணமாக்கும் பிரபல நடிகை !

77

நந்திதா…

போன வாரம் நந்திதா வெளியிட்ட புகைபடத்தை பார்த்து 13 வயசு குழந்தை போடுற டிரஸ் -அ நீங்க ஏன் போட்டீங்க என்று எல்லா ரசிகர்களும் நந்திதாவை சுற்றி வளைத்து கேட்டனர்.

அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, ஈரம் சொட்ட சொட்ட உடலுடன் சூடேற்றிய வாரு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.