“உங்களை போய் எப்படி ப்ப்ப்பா-னு சொன்னாங்களோ” -சூடான போட்டோக்களை வெளியிட்ட விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை !

91

காயத்ரி…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பெரும்பாலான விஜய் சேதுபதி படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி. இவர் நடித்த நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு ஒரு படம் நடிக்க உள்ளார், அந்த படம் விரைவில் ஷூட்டிங் முடிய உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால், Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார், அது எக்குத்தப்பாக வைரல் ஆகியுள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள், “உங்களை போய் எப்படி ப்ப்ப்பா-னு சொன்னாங்களோ” என்று உச் கொட்டுகின்றனர்.