ரித்விகா…
2014-இல் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர்தான் ரித்விகா. இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது,
சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.
அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா வர்மா படத்தின் இயக்குனர் பாலாவின் படமான பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.
இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு Green Signal கொடுத்துவிட்டார்.
இதற்கிடையில் தற்போது தனது கையை Half sleeveless Saree யில் எக்குத்தப்பாக நீட்டி Armpit-ஐ காட்டி போஸ் கொடுத்துள்ளார் ரித்விகா.
இந்த புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள்.