பிகினியில் இலியானா – Uncomfortable ஆன இளசுகள்..!

593

இலியானா….

நம்ம இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே, அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்து கடற்கரையை பார்த்தவாறு ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பிகினி புகைப்படத்துக்கு, Caption ஆக “பொதுவாக பெண்கள் ஆண்களுடன் வெளியே செல்வார்கள். ஆனால், நான் என்னுடன் தான் வெளியே செல்வேன்.. அதனால் நான் பேண்ட் போட வேண்டிய அவசியம் இல்லை” என்று போட்டுள்ளார். தைரியம் தான்.