“ஜெஸ்ஸி எல்லாம் எந்த மூலைக்கு”- பிகில் பட நடிகையின் செம்ம சூடான விடியோ !

138

ரேபா மோனிகா………..

Bigil படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிச்ச பொண்ணா இது ? என்று ஓவ்வொரு ரசிகர்களும் வாயை பிளந்த வண்ணம் இருக்கிறார்கள். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் போன தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் போசன பாட்டில் வரும் திரிஷாவை போல புடவை காட்டி தன்னுடைய தேக அழகு தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான வீடியோ அணிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.