பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை!!

1670

தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் நடிகை..

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம்.

இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு அளித்த பேட்டியில், தர்ஷன் நம்ம வீட்டு பிள்ளை தான், எங்கள் வீட்டில் கூட, அவனை விட்டு தர மாட்டீங்கிறாங்க, அதுமட்டுமல்லாமல், மிக பெரிய பிரபல நடிகை ஒருவர் தர்ஷன் வெளியே வந்தவுடன் தத்தெடுக்க காத்திருக்கிறார்.

ஆனால் இப்போதைக்கு அவர் யார் என்று சொல்லமாட்டேன், தர்ஷன் வெளியே வந்தவுடன் உங்களுக்கெல்லாம் தெரியும் என்று கூறியுள்ளார்.