“உன்கூட உள்ள அனுப்பி என்னை சா வடி க்கிறாங்க” சுச்சியை தி ட் டும் பாலா !

62

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடைபெற்றது.

கடந்த வாரம் Luxury பட்ஜெட் ஒன்று வராததால் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டை பெற்றே வேண்டும் என்பதற்காக பாலாஜியை தவிர இந்த டாஸ்க்கை அனைவரும் சின்சியராக விளையாடியுள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று போட்டியில் Boring ஆக இருந்ததால் சுசி மற்றும் பாலாவை ஜெயிலுக்குள் தள்ளிவிட்டார்கள், அந்த நம்ம சுசியின் வாய் சும்மா இல்லாமல்,

” இந்த ஒரு Groupism இருக்கு ஆஜித் ஷிவானி எல்லாம் ஒரு குருப்ப சேர்ந்தவங்க” என பாலாஜியிடம் வத்திவைக்க,

அவர் ஷிவானிக்கு வக்காலத்து வாங்க ” உன் கூட உள்ள அனுப்பி என்னை சா வடிக் குறாங்க ” என்று சு சியை தி ட் டிவிட்டார்.