“இந்த டிரஸ் போட்டு பணம் சம்பாதிக்குறதுக்கு பிச்சை எடுக்கலாம்” நந்திதாவின் புகைப்படம், காண்டான ரசிகர் !

674

நந்திதா…

பழம் பழுத்து இப்போ பாலுல வந்து அதுவா விழுது யார் விடுவா ? 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய முன் புறத்தை காட்டி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். அதற்கு, “இந்த டிரஸ் போட்டு பணம் சம்பாதிக்குறதுக்கு பிச்சை எடுக்கலாம்” என்று கோபமாக ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.