“இப்படி போஸ் கொடுத்தா பசங்க என்ன பண்ணுவாங்க?” ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் !

80

ஸ்ருதிஹாசன்…

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருகென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் இருக்கும் ஸ்ருதி, சினிமா வாய்ப்புக்காக இவரது உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்.,

சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் பின் யாருக்கும் தெரியாமல் அதை Download செய்வதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்தநிலையில், ஸ்ருதிஹாசன் ஒரு கவர்ச்சி உடையில், கழுத்துக்கு கீழ் கழட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் நம்ம ரசிகர் ஒருவர், “மூட வேண்டிய இடம்லாம் Open-ல இருந்தா பசங்க என்ன பண்ணுவாங்க?” என்று கமெண்ட் அடித்துள்ளார்.