உச்சகட்ட மாஸாக வந்து இறங்கிய சிம்பு ! மாநாடு படத்தின் வெறித்தனமான First look !

74

மாநாடு…

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு. முழுக்க முழுக்க காதல், பாடல், ஷூட்டிங் Punctuality என Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ சிம்பு மட்டுமே.

ஒரு வழியாக லாக் டவுன் காரணமாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் இன்று முதல் மீண்டும் அப்துல் காலிக் ஆக சிம்பு கலந்துகொள்ளும் நிலையில், வேற லெவலில் உருவாகி வருகிறது.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த சிம்பு ஷூட்டிங் மற்றும் முடிக்காமல் Dubbing-ஐயும் சேர்த்து முடித்து கொடுத்துவிட்டார்.

அதுவும் இல்லாமல் இப்போது உடல் எடையை நன்றாக இளைத்து வேற லெவலில் தயாராகியுள்ளார்.

இந்தநிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தில் வேற லெவலில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

சிம்புவின் நெற்றி பொட்டில் Bullet பாய்ந்த நிலையில் இந்த போஸ்டர் அதிர்வலையை உண்டு பண்ணும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.