க ஞ் சா வுடன் கையும் க ள வுமாக சி க் கிய பிரபல ஹிந்தி காமெடி நடிகை..! கை து செ ய் த என்சிபி..!

550

பாரதி சிங்…

போ தை ப்பொ ரு ள் க ட் டுப்பா ட்டு பணியகம் (என்சிபி) தொலைக்காட்சி நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை, த டை செ ய் த போ தை ப் பொ ரு ளா ன க ஞ் சா வை த் திருந்ததாகவும், உ ட்கொ ண் ட தாகவும் கு ற் ற ம் சா ட் டி கை து செ ய் து ள்ளது.

மேலும் அவரிடமிருந்து போ தை ப் பொ ரு ளு ம் மீ ட் க ப்ப ட்டுள்ளது ப ரப ர ப்பை ஏ ற் ப டுத்தியுள்ளது.

“நாங்கள் பாரதி சிங்கை கை து செ ய் து ள் ளோம். அவரிடமிருந்து 86 கி ராம் க ஞ் சா வை க் க ண் டுபி டித்தோம். அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா த ற்போது எ ன்சிபியால் வி சா ரி க் கப்படுகிறார்.” என்று என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்தார்.

வணிக ரீதியான அளவு எனக் கூறப்படும் சுமார் 86.50 கிராம் த டை செ ய் ய ப்பட்ட போ தை ப் பொ ரு ளா ன க ஞ் சா சோ த னை யின் போது அவர்களது வீட்டிலிருந்து மீ ட்கப்பட்டது.

மேலும் இருவரும் போ தை ப் பொ ரு ள் உ ட் கொ ண் டதா க ஒ ப் புக்கொ ண் டதாக கூ ற ப்படுகிறது.

கை து செ ய் ய ப்பட்ட இ ரண்டு போ தை ப்பொ ரு ள் வி ற் ப னையாளர்கள் பாரதி மற்றும் ஹர்ஷின் பெயர்களை வெ ளிப்படுத்தியதை அடுத்து, என்.சி.பி. இந்த அ தி ர டி ந டவடிக்கையை எ டு த்துள்ளது

மு ன்னதாக க ஞ் சா கை ப் பற் றப்பட்டதை அடுத்து என்சிபி அலுவலகத்தில் நடந்த ஐந்து மணிநேர வி சா ரணையின் பி ன்னர், மாலை பாரதி சிங் கை து செ ய் யப்பட்டார். அதே நேரத்தில் அவருடைய கணவரிடம் இன்னும் வி சா ரணை ந டந்து வ ருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ர ண ம் தொடர்பான வி சா ர ணையில், போ தை ப்பொ ருள் வி வ கா ரம் சி க் கிய நி லை யில், என்சிபியின் கை து ந ட வ டிக்கைகள் தொ ட ர்ந்து வ ருவது கு றிப்பிடத்தக்கது.