“என்ன கன்றாவி இது ? அவளா நீயி” – நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள்..!

830

நஸ்ரியா…

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது அவரது Lady Friend ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுத்து ரோமியா மற்றும் ஜீலியட் என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன கன்றாவி இது..? அவளா நீயி” என்று கலாய்த்து வருகிறார்கள்.