இருட்டு அறையில் முரட்டு குத்தை விட மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த இரண்டாம் குத்து இயக்குனர் !

399

சந்தோஷ் ஜெயக்குமார்…

இயக்கிய 4 படங்களில் 3 படங்கள் அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் இயக்கிய இரண்டாம் குத்து என்ற ஆ பாச திரைப்படத்தை பாரதிராஜா முதல் நீதிமன்றமே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரின் அடுத்த பட டைட்டில் என்ன என்றால் ‘Mr.வெர்ஜின்’ என்ற டைட்டிலை வைத்துள்ளார்.

முன்பு இயக்கிய படங்கள் போலவே இந்த படத்திலும் ஆ பா சம் சற்று தூக்கலாக வைத்து அதில் தானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறையில் முரட்டு குத்து விட இந்த டைட்டில் ரொம்ப மோ சமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.