ஆல்யா மானசா…
ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
முதலில் வேறுருவரை காதலித்துவந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின்,
நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.
இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர். இப்போது குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் ராஜா ராணி சீசன் 2 என்னும் சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிடும் ஆல்யா மானசாவின்
விளம்பர படத்திற்காக குளியல் காட்சி ஒன்றில் நடித்த புகைப்படங்கள்இணையத்தில் வைரலாகி வருகின்றது.