யாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ!

384

பாலா-ஷிவானி..

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை.

ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.

ரசிகர்கள் மட்டும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வர பிக்பாஸும் அவர்களின் காட்சிகளை அதிகம் காட்டுகிறார்கள்.

அண்மையில் ஒளிபரப்பப்பட்ட ஷோவில் பாலா மற்றும் ஷிவானி இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

அதை ரசிகர்கள் கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட வீடியோவை மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.