தனுஷ் இயக்கிய பா.பாண்டி படத்தில் சோம் நடித்துள்ளாரா?

372

பிக்பாஸ் சோம்…

சினிமாவில் எப்படியாவது நுழைய வேண்டும் என்று கலைஞர்கள் போராடுவார்கள். பின் ஜெயித்த உடன் எப்படியாவது ஒரு நல்ல படம் இயக்க வேண்டும் என்று நினைப்பர்.

அப்படி சினிமாவில் நடிப்பில் தனது திறமையை காட்டி பின் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து வளர்ந்து வந்தவர் தனுஷ்.

அவர் முதன்முதலாக இயக்குனராக இயக்கிய படம் பா.பாண்டி. ராஜ்கிரண், பிரசன்னா என பலர் நடிக்க படம் வெளிவந்து செம ஹிட்டும் அடித்தது.

இந்த படத்தில் பிக்பாஸ் சோம் நடித்துள்ளார். பெரிய காட்சி எல்லாம் இல்லை, வானம் என்ற பாடலில் குட்டி காட்சியில் வருவார்.