சேனல் துவக்கும் நடிகர் விஜய்!

97

விஜய்…

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். அதுபோல், அரசியல் ஆசையில்,

ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், தற்போது, தாம் செய்யும் நலத்திட்ட பணிகள் மக்களிடையே சென்றடைய, ‘யு -டியூப்’ சேனல் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளார்.

யு -டியூப் சேனல் துவக்கம் குறித்த அறிவிப்பை, இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

இனி, விஜய் குறித்த அறிவிப்புகள், இதில் பிரதானமாக வெளியாகும் என்கின்றனர், அவரது ரசிகர்கள்.