கே. ஜி. எப். இயக்குனருடன் கைகோர்த்த பாகுபலி பிரபாஸ்.. வெளியானது படத்தின் First லுக்.. செம மாஸ்!!

96

பிரபாஸ்……..

பாகுபலி படத்திற்கு பிறகு சாஹோ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். ஆனால் அந்த படம் நினைத்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுர்ஷ் உள்ளிட்ட இரு படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி கே.ஜி.எப் இயக்குனரான பிரஷாந்த் நீல் என்பவருடன் கைகோர்க்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று First லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘சலார்’ எனும் தலைப்பிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் என்று தெரியவந்துள்ளது.

இது நடிகர் பிரபாஸின் ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாடட்டமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.