வனிதாவால் ம னமு டைந்து போன பிரபல நடிகை! தனக்கு தானே கொடுத்த த ண்டனை! மீளா துயரில் படும் வே தனை !!

72

லட்சுமி….

நடிகை வனிதா தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அவர் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலுடன் திருமண உறவை முறித்துக்கொண்டார்.

Youtube சானலில் இதுகுறித்த விவாதத்தில் நடிக லட்சுமி ராமகிருஷ்ணனுடன் மோ தல் ஏற்பட்டது. வனிதா அவரை த ரக்குறைவாக பேசியதால் பொறுமையை இ ழந்த லட்சுமி சில வார்த்தைகளை பேசினார்.

இந்நிலையில் லட்சுமி வனிதாவின் அருவருப்பான வார்த்தைகளால் வாழ்வின் கசப்புத்தன்மையாக உணர்ந்து மிகவும் உடைந்து போனதாக பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் `நானும் இந்தத் துறையிலதான் இருக்கேன். எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி’ என வனிதா சொன்னது மிகவும் காயப்படுத்திவிட்டது.. ஒரு நடிகை சக நடிகையை இப்படி பேசலாமா என கவலையில் ஆ ழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் அந்த விசயத்தை எளிதாக கடக்க முடியா நிலையிலிருந்த தன்னை தன் கணவரும், மகள்களும் தான் உற்சாகம் கொடுத்து மீண்டும் படம் இயக்கும் வேலையை தொடங்க வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் சமூக நல் நோக்கு கதைகளை, இயல்பான விசயங்களை படம் இயக்கி வெளியிடுபவர். அவரின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஹவுஸ் ஓனர் படத்திற்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மத்திய அரசின் விருதை பெற்றது.

ஒடிடி தளத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நீலம் சிவப்பு என கேரளாவில் நடந்த உண்மை கதையை மூன்று ந டிகைகளை வைத்து ப டமாக்கிவருகிறாராம்.