பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..!!

93

நடிகர் ஆர்யா…….

நடிகர் ஆர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை.

பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படம்..