என் நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது- மேடையிலேயே நடிகரை பற்றி கூறிய நயன்தாரா!!

543

நடிகை நயன்தாரா……….

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளப் பெயரோடு கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

சில பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பட்டய கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து அவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வருகிறது.

இந்த நிலையில் நயன்தாரா ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் நானும் ரவுடித்தான் படத்திற்காக விருது வாங்கிக்கொண்டு பேசும்போது, நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தனுஷிற்கு நானும் ரவுடித்தான் படத்தில் எனது நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை, மன்னித்துவிடுங்கள், அடுத்த முறை சரியாக இருக்கும் என கூறியுள்ளார்.