குழந்தை பிறந்த சில மாதத்திலேயே புதிய சீரியலில் கமிட்டான மைனா நந்தினி- எந்த சீரியல், என்ன லுக்கில் உள்ளார் பாருங்க !

87

நந்தினி..

சீரியல் பிரபலங்களில் ஒரு சிலர் மக்களிடம் அதிகம் பிரபலம். அப்படி மக்களின் கவனத்தில் எப்போதும் இருப்பவர் மைனா நந்தினி.

இவர் இதுவரை நடித்த சீரியல்களில் காமெடிகளால் பிரபலம் ஆகி உள்ளார். யோகேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.

ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் மைனா நந்தினி குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் வேலைக்காரன் சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சீரியலில் அவரது லுக் எப்படி உள்ளது பாருங்க,