யாரு பா இவரு! அடிச்சு நொருக்குறாரே! ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி 24 மணி நேரத்தில் அபார சாதனை! டாப் டிரெண்டிங் !

121

புனித் ராஜ்குமார்..

சினிமா படங்களில் எப்போதும் ஹீரோவை மையப்படுத்தியே வர்த்தகம், விளம்பரங்கள் இடம் பெறுவதுண்டு.

இவ்விசயத்தில் டிஜிட்டல் விளம்பரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இதில் பாடல் லிரிக், பாடல் வீடியோ, டீசர், டிரைலர் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. Youtube ல் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கின்றன.

கன்னட சினிமாவின் சூப்பர் ஹீரோ புனித் ராஜ்குமார் Yuvarathnaa என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் First Single முதல் பாடல் Power of Youth வெளியானது. கன்னட சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சிறப்பை இப்பாடல் பெற்றுள்ளது.

இதனை ரசிகர்கள் #MostViewedLyricalinKFI என Hash Tag போட்டு கொண்டாடி வருகிறார்கள்.