பிக் பாஸ் கவினுக்கு திருமணம் !! மணப்பெண் யார் தெரியுமா ?? கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !!

171

கவின்……

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.3 சீசன்கள் முடிந்து தற்போது 4வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.முந்தைய சீசன்கள் மாதிரி இல்லாவிட்டாலும் சற்றே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது பல்வேறு சமயங்களில் பல்வேறு நடிகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

எனவே பல நடிகர்கள் அதுபோன்ற வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் முதல் சீஸனின் கலந்துகொண்டு மக்கள் மனதை வென்றவர் தான் கவின்.இவருடைய செயல்கள் மற்றும் நடத்தையால் மிகவும் நல்ல பெயரை பெற்றார்.

இவருக்கும் லாஸ்லியாவுக்கும் காதல் ஓடிக்கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்த விஷயம்தான்.ஆனால் வெளியே வந்த இருவரும் காதல் என்ற அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்தனர்.

இந்தநிலையில் இந்த நிலையில் கவினுக்கு காதல் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கவின் ஒரு ஸ்டைலிஸ்டை காதலிப்பதாக தகவல்கள் வருகின்றன.விரைவில் இதுபற்றிய தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.