22 வயதில் எல்லைமீறிய போஸ்.. விஜய் பட நடிகை வெளியிட்ட மோசமான புகைப்படம் !

105

அனன்யா பாண்டே…

இளம் நடிகர் நடிகைகள் இந்திய சினிமாவிக் அதிகளவில் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் பிரபலங்கள் தற்போது தென்னிந்திய சினிமாவில் கூட வந்து நடித்து கொடுக்கிறார்கள்.

அந்தவகையில், நடிகர் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகராக பிரபலமாகி விட்டார். அவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்திய அளவில் அவரை பிரபலமாக்கியது.

அதேசமயம், பாலிவுட் சினிமாவில் Student of the Year 2 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே. குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இவர் தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஃபைட்டர் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அனன்யா பாண்டேவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இதையடுத்து கொரானா லாக்டவுன் சம்யத்தில் வீட்டிலேயே இருக்கும் நடிகை அனன்யா பாண்டே சில எல்லைமீறிய ஆடையில் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)