அசிங்கமான வார்த்தைகளால் பேசிய நபர்! சரியான பதிலடி கொடுத்த நிகழ்ச்சி தொகுப்பாளினி!

122

விஜே மகேஸ்வரி…

இப்போதெல்லாம் டிவியை விட Youtube சானலின் பக்கம் தான் அதிகமானோரின் பார்வைகள் திரும்பியுள்ளன.

அதில் சில நிமிடங்களில் முகம் காட்டி செல்லும் நடிகர், நடிகர்களுக்கும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

ஓரளவிற்கும் பல அறிந்த நபராகவும் மாறிவிடுகிறார்கள். அவ்வகையில் விஜே மகேஸ்வரியும் ஒருவர்.

அவர் பிக்பாஸ் சீசன் 4 வீட்டிற்குள் ஒர் போட்டியாளராக Wild Card சுற்றில் உள்ளே நுழையப்போகிறார் என்ற பேச்சு தான் தற்போதைய ஹாட் டாப்பிக் எனலாம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் ஆ பாசமாக பேச அதற்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.