பாட்டிலுடன் தெனாவெட்டாக போஸ் கொடுக்கும் அமலா பால்! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

112

அமலா பால்……

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். ஆனால் இவருக்கு அது ஏனோ செட் ஆகவில்லை. விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார். அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார்.

ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் கொரானா ஊரடங்கு தளர்விற்கு பிறகு பல செலிபிரிட்டிகள் ஜாலி ட்ரிப் அடித்து வருகின்றனர். அந்தவகையில் அமலா பால் தனது நட்பு வட்டாரத்துடன் கோவா சென்றுள்ளார்.

அங்கு இருந்தபடி அவர் பதிவிட்ட போட்டோ இதோ.