அன்பை ஒரு Stratergy-யாக பயன் படுத்துகிறாரா அர்ச்சனா ? – இதோ ஒரு சின்ன குறும்படம் !

96

அர்ச்சனா…

தினமும் நம்ம வீட்டு பஞ்சாயத்தே பெரும் தலைவலியாக இருக்க, இதுல அடுத்தவன் வீட்டு பஞ்சாயத்து என்னவாக இருக்கிறது?, எந்த நிலைமையில் இருக்கிறது? என்பதை தெரிஞ்சிக்க மக்களுக்கு ஒரு தனி ஆர்வம். அதோட வெற்றியே பிக்பாஸில் இப்போது நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது பிக்பாஸ் 4 ஆம் சீஸனில் உள்ள அர்ச்சனாவை குறித்து குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ” அன்பு ஜெய்க்கும்னு நம்புறியா?” என்று உலக Trending ஆன அர்ச்சனா அன்பை ஒரு Stratergy ஆக பயன் படுத்தி கொள்கிறாரா என்கிற ரீதியில் இருக்கிறது அந்த குறும்படம்.

அதாவது முதலில் பாலவோடு சண்டை, அதன் பிறகு புள்ள சென்டிமென்ட் காட்டி அவரை கைக்குள் போட்டுக் கொண்டார்,

அதன் பிறகு சோம் Nomination Topple Card டாஸ்க்கில் சோம் அர்ச்சனாவை Nominate செய்ய அப்போது, “That’s Why he is my செல்ல பிள்ளை” என்று கூறி பிறகு ஆரியிடம் வந்து ” எனக்கு சோம் மீது Nomination Card நிகழ்ச்சியின் போது செம்ம காண்டு” என்று சொல்கிறார்.

இப்படி எல்லோருக்கும் அன்பு காட்டுவது போல காட்டி அவர்களை காலி செய்வது தான் இவருடைய Stratergy என்று மக்களும் கருத ஆரம்பிக்கிறார்கள்.

எனவே வரும் Nomination-இல் இவரை வெளிய அனுப்ப காத்து கொண்டிருக்கிறார்கள்.