மீண்டும் இணைகின்றதா ‘பி யா ர் பிரே மா காதல்’ கூ ட்டணி?

123

பியார் பிரேமா காதல்…

‘பி யார் பி ரேமா காதல்’ படத்தை கொடுத்த ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

மீண்டும் இணைந்த ‘பி யா ர் பி ரேமா காதல்’ கூட்டணி
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘பி யா ர் பி ரே மா காதல்’. கா த லை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா ந டி த் தி ருந்தனர்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் இசையில் ப ட த் தின் பாடல்கள் ஒருபுறம் ஹிட்டாக, ப டமும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு வ சூ லையும் குவித்தது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் – இளன் – யுவன் வெற்றிக் கூ ட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த வி வ ரங்கள் விரைவில் வெளியாகும் என எ தி ர் பார் க் க ப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை அ டு த்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும், மும்பை, சென்னை, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.