கர்ப்பமாக இருக்கும் அனிதா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளரின் குடும்பம் : காட்டுத் தீயாய் பரவும் தகவல்!!

37

அர்ச்சனாவின் தங்கை அனிதா……..

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

அர்ச்சனாவின் தங்கை அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.

அவருக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது.

அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.