திருமணமான 1 வருடத்தில் பிரபல நடிகை ம ர ணம்! அ தி ர் ச்சி யில் திரையுலகம்!!

80

திவ்யா……….

பிரபல நடிகையான திவ்யா பாத்நகர் கொ ரோ னா பா தி ப்பா ல் உ யி ரிழ ந்துள்ளார். இந்தி திரையுலகில் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா பாத்நகர் (34).

திவ்யாவுக்கு கொரோனா பா தி ப்பு இருப்பது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி உறுதி செ ய் யப் ப ட்டது. இதையடுத்து ம ரு த்து வ ம னையி ல் அ னு மதி க் க ப்பட்டு வெ ண் டிலே ட்டரில் வைக்கப்பட்டார் திவ்யா.

இந்த நிலையில் சி கிச் சை  ப லனி ன் றி  திவ்யா இன்று உ யி ரிழ ந் தார். திவ்யாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் ஆனது.

அவரின் ம றை வு தி ரை யுல கி னர் மற்றும் ரசிகர்களுக்கு அ தி ர்ச் சி யை ஏற் படுத் தி யுள்ள நி லையி ல் இ ர ங்கல் தெரிவித்துள்ளனர்.