அர்ச்சனாவை வெச்சு செய்த ரியோ, நிஷா – கிழிந்து விட்ட அர்ச்சனாவின் அன்பு முகமூடி !

102

அர்ச்சனா…

சொந்த நாட்டில், சொந்த வீட்டில் 1008 பஞ்சாயத்துகள் இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில என்ன பஞ்சாயத்து என்று ஆவலாக காத்திருக்கும் மக்களே ஜாஸ்தி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ’புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்தனர்.

அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும் மற்றும் பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் விளையாடி வருகின்றனர்.

இதில் ரோபோ அணியினரை மனிதர்களைப்போல் உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்.

வழக்கம்போல் பாலா மற்றும் அவரது அணியினர், அர்ச்சனாவுக்கு வெறுப்பு ஏற்படும்படி அர்ச்சனாவின் தந்தை இறப்பு குறித்து

நிஷா, பாலாஜி, ரியோ பேச, அதனால் அர்ச்சனா டென்ஷன் ஆகி கத்துவது போல இரண்டவது புரமோவில் உள்ளது.