அடுத்ததாக தமிழில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்.. முழு லிஸ்ட் இதோ..!

125

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் பல முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் ஓடிடியில் வெளியாகின.

ஆம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷின் பென்குயின் மற்றும் மிஸ் இந்திய, சூர்யாவின் சூரரை போற்று உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின.

இந்நிலையில் அடுத்தடுத்து, ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்களும், வெப் சீரிஸும் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. நவரசா – நெட்பிளிக்ஸ் { ஆந்தாலஜி படம் }

2. ட்ரிப்பிள்ஸ் – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

3. மாறா – அமேசான் பிரைம் { படம் }

4. பாவாகதைகள் – நெட்ப்ளிக்ஸ் { ஆந்தாலஜி படம் }

5. லைவ் டெலிகாஸ்ட் – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

6. நவம்பர் ஸ்டோரி – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

7. My Perfect Husband – ஹாட் ஸ்டார் { வெப் சீரிஸ் }

8. பூமிகா – நெட்ப்ளிக்ஸ் { படம் }

9. பூமி – ஹாட் ஸ்டார் { படம் } Unofficial

10. குட்டி லவ் ஸ்டோரி { ஆந்தாலஜி படம் }

11. விக்டிம் { ஆந்தாலஜி படம் }