இ ற ப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை – மேக்னா ராஜ் உருக்கம்!!

113

சிரஞ்சீவி சர்ஜா………

சிரஞ்சீவி சர்ஜா இ றப் பதற்கு முன் தன்னிடம் கடைசியாக என்ன சொன்னார் என்பதை நடிகை மேக்னா ராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இ ற ப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை – மேக்னா ராஜ் உருக்கம்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இ வர் கடந்த ஜூன் மாதம் உ ட ல்ந லக்குறைவு காரணமாக இ ற ந்தார். அவரின் தி டீ ர் ம ர ணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, திரையுலகினரையும், ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆ ழ் த்தியது. இவரது ம னை வி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் க ர்ப் பமாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் கு ழந் தை பிறந்தது.

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா இ ற ந்த தினமான ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது என்று அவரது ம னை வி மேக்னா ராஜ் சமீபத் திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளை போன்று, அந்த நாளும் சாதாரணமாகத் தான் தொடங்கியது. சிருவின் சகோதரர் துருவா, அவரின் மனைவி மற்றும் நான் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு தி டீ ரென ம ய ங்கி விழு ந்துவிட் டதாக என் மாமனார் எங்களை அழைத்தார்.

சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜ் நாங்கள் சென்று பார்த்தபோது சிரு சு யநி னைவில்லாமல் இருந்தார். நாங்கள் அவரை அப்படி பார்த்ததே இல்லை. அதன் பிறகு லேசாக நினைவு திரும்பியது. நாங்களே அவரை காரில் ம ருத்து வமனைக்கு அழைத்துச் சென்றோம். ம ருத் துவம னையை அடைந்ததும், ம ருத்து வர்கள் சிருவை எமர்ஜென்சி அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன் பிறகு சிருவுக்கு மா ர டைப்பு ஏற்பட்டதாக சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து மு டிந்துவி ட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்னதை மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னைப் பார்த்து, நீ டென்ஷன் ஆகாத, எனக்கு ஒன்னும் ஆ கா து என்பது தான் சிரு எ ன்னிடம் கடைசியாக பேசியது என்று கூறினார்.