புதிய மாடலில் நடிகை ரஷ்மிகா மந்தனா கொடுத்த போஸ்.. புகைப்படம் இதோ..

116

ரஷ்மிகா………

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில், சில ஆண்டுகளிலேயே கனவு கன்னியாக இடம்பிடித்துள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், கீதா கோவிந்தம் என ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் ரஷ்மிகா, தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

தொடர்ந்து தனது சமுக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை நடிகை ரஷ்மிகா மந்தனா வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அரைகுறை ஆடையில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ் கொடுத்த நடிகை ரஷ்மிகா மந்தனா புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.