தளபதி 65 படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு.. விஜய் ரசிகர்களுக்கு செம சப்ரைஸ்!!

119

மாஸ்டர்…..

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் இதுவரை எந்த ஒரு படத்திலும் அதிகாரப்பூர்வமாக கமிட்டாகவில்லை.

ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க போவதாக 99% சதவீதம் உறுதியாகிவிட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் இப்படத்திற்கு நெல்சன் திலீப் குமார் இயக்கம், என்றும் அனிருத் இசையமைப்பாளர் என்று புதிதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வரும் டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்க போகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.