ஆர்யா பிறந்த நாளுக்கு கமல் கொடுத்த சிறப்பு பரிசு !

118

கமல் கொடுத்த பரிசு…

பிரபல நடிகராக இருக்கும் ஆர்யாவின் பிறந்தநாளுக்கு நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.

ஆர்யா பிறந்தநாளுக்கு கமல் கொடுத்த சிறப்பு பரிசு பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் ஆர்யாவை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 11) ஆர்யாவுக்கு பிறந்தநாள் என்பதால், கமல் பாராட்டி இருப்பது, பிறந்தநாள் பரிசு என்று ஆர்யா கூறியிருக்கிறார்.