சண்டையை முடிக்க விரும்பாத அனிதா, கோபத்தின் உச்சத்தில் ரியோ- மிகவும் பரபரப்பு புரொமோ !

102

அனிதா…

ரோபோ-மனிதன் டாஸ்கில் சரியான ஈடுபாடு இல்லை என ரியோ அனிதாவை தேர்வு செய்தார்.

அவரை போல மற்ற போட்டியாளர்களும் அனிதாவை கூறினார்கள்.

இதனால் அனிதா ஓய்வு அறைக்கு செல்ல நேரிட்டது. பிக்பாஸ் அவரை அந்த அறைக்கு அனுப்பியதில் இருந்து அனிதா ரியோவுடன் சண்டையில் இருக்கிறார்.

இன்று காலை வந்த புரொமோவில் அனிதா, ரியோவை வைத்து க டும் ச ண்டையில் ஈடுபடுகிறார்.

இதனால் ரியோவும் கடும் கோ பத்தில் உறையாடுகிறார்.