சர்சைக்குரிய காட்சியில் நடிக்க சொல்லி அழுத்தம் தந்த இயக்குனர்.. நடிகை சாய் பல்லவிக்கு ஏற்பட்ட சோகம்..!

116

சாய் பல்லவி…

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தமிழில் முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் அதற்க்கு முன்பே மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழி ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

‘தியா’ படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில க சப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி கூறியது : ” நான் ஒரு படத்தில் நடித்து கொ ண்டிருந்தபோது, நெருக்கமான மு த்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். நான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.

ஆனால் அந்த இயக்குனர் செய்ய வேண்டும் என்று கூறி அ ழு த்தம் கொ டுத்து வ ற் புறுத்தினார். அப்போது என்னுடன் இணைந்து நடித்து வந்த கதாநாயகன் எனக்கு ஆதரவாக பேசினார். அதன்பின் இயக்குனர் அந்த மு த் தக்காட்சியில் நடிக்க கூறவில்லை. ” என்றார் நடிகை சாய் பல்லவி.