பல நாட்கள் கழித்து ஜோடியாக இணைந்து புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா, சாயீஷா தம்பதி..!

77

ஆர்யா – சாயீஷா…

தமிழ் திரையுலக ரசிகர்களால் romantic ஹீரோவாக ரசிக்கப்படுபவர் நடிகர் ஆர்யா.

இவர் அறிதும் அறியாமலும் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் தற்போது பா.ரஞ்ஜீத் இயக்கத்தில் முதன் முறையாக மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சார்பாட்ட எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் ஆர்யா, இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனா பின் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும்படி பெரும்பாலும் புகைப்படங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில் பல நாட்கள் கழித்து ஜோடியாக இணைந்து ஆர்யா மற்றும் சாயீஷா காதல் தம்பதி அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதில் நடிகர் ஆர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார் நடிகை சாயீஷா.