வீட்டிற்கு ம து பா ட்டில் அனுப்பி வைத்த நடிகை சமந்தா! புகைப்படத்தை வெளியிட்டு மா ட்டிக்கொண்ட பிரபல நடிகை!!

76

சமந்தா……

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகைகள் பலர் குறுகிய கட்டத்தில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா.

முன்னணி நடிகர்கள் படத்தில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கின் வீட்டிற்கு ஒரு பரிசு பொருள் கொடுத்துள்ளார். அதில் 5000 ரூபாய் மதிப்புடைய ம து பா ட்டில் தான் அது. இதை பார்த்து இன் அ திர்ச்சியில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு நன்றி தெரிவத்துள்ளார்.

ரசிகர்கள் இதை பார்த்து ஹாக்காகி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்