நடிகர் பரத்தின் மகனா இது? அழகான பையனின் கியூட் வீடியோ!!

411

நடிகர் பரத்……..

நடிகர் பரத் தனித்துடத்துடன் நடிப்பை தன் படங்களில் வெளிப்படுத்தி வருபவர். பாய்ஸ் படத்தில் பாபு கேரக்டரில் அறிமுகமாகி காதல் படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமானார். காதல் பரத் என்றே அழைக்க தொடங்கினர்.

பல படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வந்த போதிலும் பெரியளவில் படம் வெற்றி பெறவில்லை. நீண்டகாலமாக ஒரு நல்ல வெற்றிக்காக முயற்சி செய்து வந்த அவர் காளிதாஸ் படத்தில் வெற்றி பெற்றார்.

8, நடுவன் என படங்களில் நடித்து வரும் அவர் ராதே என்ற ஹிந்தி படத்திலும் இணைந்துள்ளார். அத்துடன் 6 Hours, Kshanam ஆகிய மலையாள படங்களிலும் நடிக்க வுள்ளார். வெப் சீரிஸ் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் அவர் ஜெஸ்லி என்ற பெண்ணை 2013 ல் திருமணம் செய்துகொண்டார். பின் இந்த ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.தற்போது பரத்தின் மகன் ஜேடன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதை பாருங்கள்..

வீடியோ இதோ..