மாட்டிக்கொண்ட ரியோ.. விட்டு விளாசும் கமல் ஹாசன்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ..!

76

கமல் ஹாசன்…..

கமல் ஹாசன் சொன்னபடியே நேற்று 2 நபர்களில் ஒரு போட்டியாளர் வெளியேறிவிட்டார்.

மீதம் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள மற்றொரு போட்டியாளர் இன்று வெளியேற போகிறார்.

இதற்கிடையில் நடந்து முடிந்த புதிய மனித டாஸ்கில் தனக்கு பிடித்த சில நபர்களுக்காக விளையாட்டை மாற்றி விளையாடி விட்டார் என்று, ரியோ மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக பாலாஜி, ஆரி உள்ளிட்ட போட்டியாளர்கள், அவருக்கு எதிராக பேசி வர கமல் ஹாசனுக்கு ரியோவை விட்டு விளாசுகிறார்.

இதோ மூன்றாம் ப்ரோமோ..