“இந்த ஒரு காரணத்தினால் தான் விஜய்யை இதுவரை பார்க்காமல் இருக்கிறேன்” – சித்து VJவின் நிறைவேறாத ஆசை !! அதிர்ச்சித் தகவல்!!

109

சித்து VJ…….

சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஹேம்நாத் அவர்களுடன் நிச்சயதார்த்தம் கூட முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில், மன அழுத்தம் தாங்காமல் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார் பா.ண்டியன் ஸ்டோர்ஸ் ஹீரோயின் VJ சித்ரா.

இவருடைய தி.டீ.ர் த.ற்.கொ.லை மு.டி.வு ச.ம்.ப.வம் சின்னத்திரையில் பெரும் அ திர் ச் சி யை யும், சோ.க.த்.தையும் ஏ ற் ப டுத்தி உள்ளது. ஆனால் நேற்று முதல் இது கொ.லை.யா ? த.ற்.கொ.லை.யா எ ன் கிற லெவலுக்கு போ லீ ஸார்  வி சா ர ணை  தொட ங் கி உ ள் ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்ரா இ.ற.ந்த பிறகு அவரின் ரசிகர்களும், மற்ற நடிகர் நடிகைகளின் ரசிகர்களும் சித்ரா பேசிய பல வீடியோக்களை ஸ்டேடஸ் ஆக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சித்ரா தளபதி விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், ” என் திருமணத்திற்கு நான் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன். அதனாலதான் அவரை இன்று வரை பார்க்காமல் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் வயது ஆக ஆக வயாசகி கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று கூறியுள்ளார். கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமல் போனதுதான் வே தனை.