பிக்பாஸ்…….
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து வருகிறது, அந்த வகையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு இரண்டு நபர்கள் வெளியேற்ற பட்டனர்.
சனிக்கிழமை ரமேஷ் மற்றும் நேற்று நிஷா இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற பட்டனர், இதனால் போட்டியாளர்கள் அ திர்ச் சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன் நடைபெற்று வருகிறது, அதில் ரியோ அனிதா மீதான கு ற்றசாட் டுகளை கூறி பின்னர் நாமினேட் செய்யவில்லை என்றார்.
அதன்பின் அவர்கள் இருவரும் பேச தொடங்க, அனிதா “ஏன் தைரியம் இல்லாமல் போறீங்க” என கூறியதால் வாக்குவாதம் வெடிக்கிறது.