முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷ், பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய்- லிஸ்டிலேயே இல்லாத அஜித், ரசிகர்கள் சோகம், 2020 டுவிட்டர் டாப் 10!!

73

டுவிட்டரில்……….

வருடா வருடம் டுவிட்டர் பக்கம் அதிகம் பேசப்பட்ட நடிகர், நடிகைகள், திரைப்படம் என முழு விவரத்தை வெளியிடுவார்கள்.

அப்படி இந்த வருடத்தில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகர், நடிகைகள், திரைப்படம் என முழு விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

நடிகைகள் லிஸ்டில் கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்துள்ளார், நடிகர்கள் லிஸ்டில் விஜய் 3வது இடம் பிடிக்க, அஜித் லிஸ்டிலேயே இல்லை.

தென்னிந்திய சினிமாவில் டாப் 10ல் வந்த பிரபலங்களை பற்றிய விவரம் இதோ உங்கள் பார்வைக்கு,